காதலியுடனான முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக செய்த மோசமான செயல்!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், காதலி நிக்கரவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலன் செய்த மோசமான செயல் காதலியின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப்படங்களை … Continue reading காதலியுடனான முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக செய்த மோசமான செயல்!